பிரமிடிற்கு அருகில் பறந்து பாராகிளைடிங் வீரர்கள் சாகசம் Dec 17, 2021 3326 எகிப்து நைல் நதிக் கரையில் உள்ள கிசா நகரின் பழங்கால பிரமிடிற்கு மிக அருகில் பறந்து விங் சூட் சாகசம் செய்த பிரஞ்சு வீரர்களின் வீடியோ வெளியாகி உள்ளது. பிரஞ்சு தேசிய பாராகிளைடிங் அணியின் முன்னாள் வீர...